தேனி
மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தெருவிளக்குகள் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளன.இரவில் எரியும் தெருவிளக்குகள் சில நாட்களாக நகரின் பல பகுதிகளில் அணைக்கப் படுவது கிடையாது. இது குறித்து பொியகுளம் நகராட்சி அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோாிக்கை விடுத்துள்ளனா்.
பகலில் எரியும் தெருவிளக்கு
எழுதியவர்: mohan July 29, 2019, 10:10 am




You must be logged in to post a comment.