17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சார முற்றுகையில் உள்ளனர்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சார முற்றுகையில் உள்ளனர்.

எழுதியவர்: mohan July 29, 2019, 9:32 am

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்து கொண்டனர்.  29-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாக தலைவர் ஜி.கே.வாசன் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அமைச்சர்கள் , எம்.பி. எம்.எல்.ஏ.க்கக்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் தனது கட்சி தொண்டர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!