மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் கலாம் நினைவிடத்தில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல் அமீன், சரவணக்குமார் மற்றும் மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ராஜ்கபூர், இராமநாதபுரம் மாவட்ட நீரின்றி அமையாது உலக திட்ட பொறுப்பாளர் வீரக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் பாதை சார்பாக இராமேசுவரத்தில் அப்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
எழுதியவர்: mohan July 28, 2019, 1:43 pm




You must be logged in to post a comment.