17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

எழுதியவர்: mohan July 28, 2019, 12:16 pm

மதுரை லேடி டோக் கல்லூரி அருகே தனியார் ஹோட்டலில்  மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 1994-1995-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.இதில் மாணவர் களுக்கு பயிற்று வித்த ஆசிரியர்களான செளந்தரராஜன், ரெங்கராஜன், மீ. நமசிவாயம், ஜோசப் ஜெயசீலன், வேதாந்த தேசிகன் மணி ஆகிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிவு வழங்கி பாராட்டினர்.தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பள்ளியில் நடந்த பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!