17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றத்தடுப்பு விழிப்புணர்வு

குற்றத்தடுப்பு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan July 28, 2019, 11:24 am

புதூர் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் போலிசாா் புதூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு குற்றங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும் மேலும் காவல்துறைக்கு முக்கிய தகவல்களை உடனடியாக தெரிவித்து முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் எனவும் மற்றும் சாலை பாதுகாப்புவிதிகளை பின்பற்றுதல் தொடர்பான துண்டுபிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!