விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 31ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கோயிலுக்குச் செல்லும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் பலி
எழுதியவர்: mohan July 27, 2019, 9:56 pm




You must be logged in to post a comment.