17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பெண்கள் பள்ளியில் தீவிபத்து

தனியார் பெண்கள் பள்ளியில் தீவிபத்து

எழுதியவர்: mohan July 27, 2019, 9:02 pm

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம்(ஹோலி ஃபேமிலி ஸ்கூல்) அருகே, தனியார் பெண்கள் பள்ளியில் அலுவலகத்தின் அறையின் அருகே தீவிபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீ தடுப்பு அதிகாரி  வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். இன்று (27.07.19)) பள்ளி விடுமுறை என்பதால் மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது தீ விபத்து குறித்து திலகர் திடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!