18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பேருந்துகளில் திடீர் தீவிபத்து.!

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பேருந்துகளில் திடீர் தீவிபத்து.!

எழுதியவர்: mohan July 27, 2019, 7:23 pm

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 3 ஆம்னி பேருந்துகள் தீ பிடித்து எரிந்தது  . தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தன. விபத்துக்கான காரணங்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!