வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ சி.சண்முகத்தை ஆதரித்து கழக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனிசாமி, அமைச்சர்கள் திண்டுக்கள் சீனிவாசன், உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மாதனூர் மற்றும் சுற்று பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
ஆம்பூர் அடுத்த மாதனூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம்
எழுதியவர்: mohan July 27, 2019, 1:55 pm




You must be logged in to post a comment.