17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆடி கீர்த்திகை விழா

ஆடி கீர்த்திகை விழா

எழுதியவர்: mohan July 27, 2019, 1:51 pm

கீழக்கரை முள்ளுவாடியில் அமைந்திருக்கும் திருத்தனிகை வேலவன் ஆலயத்தில் ஆடி கீர்த்திகை விழா சிறப்பாக நடைபெற்றது பக்தர்கள் பால்குடம் காவடி அழகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர் இவ்விழா ஏற்பாட்டிணை முள்ளுவாடி ஊர் தலைவர். முருகேந்திரன்துனைத்தலைவர்.முத்துக்குமார் செயலாளர். லிங்குசாமி அம்பலம்..துனை செயலாளர். சிவக்குமார் நாகராஜன் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!