18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அக்கினி சிறகுகள் அறக்கட்டளை சார்பில் நினைவு அஞ்சலி பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

உசிலம்பட்டி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அக்கினி சிறகுகள் அறக்கட்டளை சார்பில் நினைவு அஞ்சலி பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan July 27, 2019, 1:29 pm

உசிலம்பட்டி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அக்கினி சிறகுகள் அறக்கட்டளை சார்பில் நினைவு அஞ்சலி பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி அக்கினி சிறகுகள் பயிற்சி அரக்கட்டளையை சேர்ந்த ஏராளனமானோர்உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முதல் தேவர் சிலை வரை அமைதி பேரணியாக சென்று அப்துல்கலாம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர், அதனை தொடர்ந்து 58 கிராம விவசாய சங்கத்தினர் மற்றும் அக்கினி சிறகுகள் அறக்கட்டளையினர் பொதுமக்களுக்கு 1000 மரக்கன்றுகளை வழங்கினர்,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!