17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் பாரதிய ஜனதா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

நிலக்கோட்டையில் பாரதிய ஜனதா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

எழுதியவர்: mohan July 27, 2019, 12:12 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ரவி சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதில்.மாவட்டத் தலைவர் கோகுல் கண்ணன், மாவட்ட துணை தலைவர் சடையப்பன், மாவட்ட செயலாளர்கள் சுதர்சன், ஜானி காமன், அங்கப்பன், முருகேசன், நகரச் செயலாளர் சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சுமார் 140 சங்க நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம. ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!