17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில்அப்துல்கலாம் 4-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில்அப்துல்கலாம் 4-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan July 27, 2019, 11:50 am

அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு விவசாய சங்க தலைவர் பாக்கியராஜா தலைமையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. காட்பாடி அரிமா தலைவர் பிரகாஷ். செயலாளர் தரணி, பொருளாளர் யுவராஜா, மாவட்டத் தலைவர் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!