17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வேலூர் உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் மு.க.ஸ்டாலின்

வேலூர் உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் மு.க.ஸ்டாலின்

எழுதியவர்: mohan July 27, 2019, 11:39 am

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவு திரட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் வந்தார் காலை உழவர் சந்தைக்கு சென்ற அவர் காய் – கறி வாங்க வந்தவர்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்க கேட்டு கொண்டார்.

பொதுமக்கள் அவரிடம் கை குலுக்கியும் செல்பியும் எடுத்து கொண்டனர். வேட்பாளர் கதிர் ஆனந்த், எம் எல் ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உடன் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!