ஆடிகிருத்திகை முன்னிட்டு ரத்தினகிரி முருகன் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்தனர்.வேலூர் அடுத்த இரத்தினகிரிபாலமுருகன் கோவிலில் அபிஷேகம் , விசேஷ அலங்காரத்துடன் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி அளித்தார்.பக்தர்கள் காவடி எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர். ஏற்பாட்டை கோவில் நிரந்தர அறங்காவல் தலைவர் பாலமுருகனடிமை செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
ஆடிகிருத்திகை முன்னிட்டு ரத்தினகிரி முருகன் கோவிலில் பக்தர்கள் காவடி
எழுதியவர்: mohan July 26, 2019, 8:05 pm




You must be logged in to post a comment.