17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆபத்தான முறையில் கம்பிகளை ஏற்றும் மினி வேன்

ஆபத்தான முறையில் கம்பிகளை ஏற்றும் மினி வேன்

எழுதியவர்: mohan July 26, 2019, 5:38 pm

மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் சர்வோதயா நகர் தனியார் பள்ளி அமைந்துள்ள பகுதியில் அளவுக்கு அதிகமாக மினி வேனில் ஆபத்தான முறையில் கம்பிகளை எடுத்துச் செல்லும் மினி வேன் திடீரென்று பிரேக் போட்டால் கம்பிகள் விழுந்து பள்ளி மாணவர் மாணவிகள் மீது அல்லது பொதுமக்கள் மீது விழுந்தால் உயிர் பலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது இது போன்ற ஆபத்தான வகையில் சரக்குகளை கையாளும் வாகனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!