17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் 3 – நாள் பிரச்சாரம் .

வேலூர் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் 3 – நாள் பிரச்சாரம் .

எழுதியவர்: mohan July 26, 2019, 3:30 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி கே.வி.குப்பம் தொகுதி 28-ம் தேதி வாணியம்பாடி 29-ம் தேதி அணைக்கட்டு தொகுதியில் திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!