18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைது.

நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைது.

எழுதியவர்: mohan July 26, 2019, 3:19 pm

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி இந்திரா காலனி பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக தங்கேஷ்வரன் என்ற வாலிபரை வத்திராயிருப்பு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!