17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கார்கில் போர் வெற்றி தினம் சைக்கிள் பேரணி

கார்கில் போர் வெற்றி தினம் சைக்கிள் பேரணி

எழுதியவர்: mohan July 26, 2019, 11:44 am

கார்கில் போர் வெற்றி 20 ஆண்டு வெற்றி தினம் இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.கார்கில் போர் வெற்றியை நினைவுகூறும் “கார்கில் விஜய் திவாஸ்” தினம் இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ என் எஸ் பருந்து விமான தள நிலையம் சார்பில்கார்கில் விஜய் திவாஸ் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.விமானத்தள கமாண்டர் வெங்கடேஷ் அய்யர் தொடங்கி வைத்தார். விமானப் படை வீரர்கள், மாணவர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரத்தில் நிறைவடைந்த 15 கி.மீ., தூர பேரணிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!