ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவ மண்டல் 9 -வது ஸ்ரீ ராதா கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஊஞ்சல் விருத்தி தொடர்ந்து ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்சவம், ஆஞ்சநேயர் உற்சவம், மங்கள ஹாரத்தி மஹாப் பிரசாத நிகழ்ச்சி நடந்தது. ஏரள மான பக்தர்கள் வைபவத்தை கண்டனர்.
காட்பாடி காந்தி நகர் பிடிஎம் மகாலில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவ வைபவம் நடந்தது.
எழுதியவர்: mohan July 26, 2019, 11:39 am




You must be logged in to post a comment.