18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » கனமழையால் அசாம், பீகாரில் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக உயர்வு

கனமழையால் அசாம், பீகாரில் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக உயர்வு

எழுதியவர்: mohan July 26, 2019, 11:21 am

பீகாரில் கனமழை பெய்து வருவதுடன் அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பீகாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதே போல் அஸ்ஸாமிலும் மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இரு மாநிலங்களில் சேர்த்து மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!