18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காரில் 180 கிலோ கஞ்சா கடந்திவந்த இருவரை துப்பாக்கி சூடு நடத்தி கைதுசெய்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு

காரில் 180 கிலோ கஞ்சா கடந்திவந்த இருவரை துப்பாக்கி சூடு நடத்தி கைதுசெய்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு

எழுதியவர்: mohan July 26, 2019, 11:16 am

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தி வந்த , மதுரை முனியசாமி, கமுதி வழிவிடுமுருகன்  ஆகிய இருவரையும் துப்பாக்கி சூடு நடத்தி 180 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் தனிப்படையினர்களான சார்புஆய்வாளர் கார்த்திக் செல்வம் மற்றும் 10 காவல் ஆளினர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!