17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan July 26, 2019, 10:53 am

மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான துண்டுபிரசுரங்களை வழங்கி அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முக்கியமாக இளைஞர்களுக்கு சாலையில் பயணிக்கும்போது அதிவேகம் ஆபத்தில் முடியும் என்றும் தலைக்கவசம் உயிர்கவசம் என்பதை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!