18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » இந்திய கடலோர காவல் படையின் சார்பாக முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கார்கில் போர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்திய கடலோர காவல் படையின் சார்பாக முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கார்கில் போர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

எழுதியவர்: mohan July 26, 2019, 10:37 am

இந்திய கடலோர காவல் படையின் சார்பாக முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கார்கில் போர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் K.சக்திவேல், திரு.ரஞ்சித் குமார், இந்திய கடலோர காவல் படை அதிகாரி, மண்டபம் அவர்கள் மாணவிகளுக்கு கார்கில் போரின் நிகழ்வினையும், சிறப்புகளையும் காணொலி மூலம் எடுத்துரைத்தார்,

25 ஜுலை 1999 கார்கின் போரில் வீர மரணமடைத்த வீரர்கள் நினைவு தினமாக கொண்டாடப் படுவதையும், கடலோர காவல் படையின் பொறுப்பினையும் சிறப்பாக எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினரைக் கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் அவர்கள் வரவேற்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!