நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.திருச்சி – மணப்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை .நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு,சந்தைபேட்டை, கூட்டப்பள்ளி, வாலரைகேட், சங்ககிரி ரோடு, சீதாராம் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை.பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை
எழுதியவர்: mohan July 25, 2019, 7:59 pm




You must be logged in to post a comment.