18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு திறந்து வைத்தார்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு திறந்து வைத்தார்

எழுதியவர்: mohan July 25, 2019, 7:28 pm

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவல கத்துக்கு வரும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு திறந்து வைத்தார், இதில் ஒட்டப்பிடாரம் யூனியனைச் சேர்ந்த கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!