17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைமையகம் அறிவிப்பு

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைமையகம் அறிவிப்பு

எழுதியவர்: mohan July 25, 2019, 4:40 pm

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைமையகம் கீழ்க்கண்ட நபர்களை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளாக அறிவித்து உள்ளது.இராமநாதபுரம் மாவட்டம்   துணை தலைவர் கீழக்கரை முகம்மது சிராஜூதீன் துணைச்செயலாளர்கள் :1. இராமநாதபுரம் ஜஹாங்கீர் அலி 2. மங்கலக்குடி அஜிஸ் ரகுமான் 3 முதுகுளத்தூர் அப்துல் ரகுமான் 4.புதுமடம் சீனி முகம்மது இவர்களை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளாக அறிவிப்பு செய்து மாநில தலைமையகம் செய்தி வெளியீட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!