17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியாா் மினி பேருந்து மோதி பெண் பலி

தனியாா் மினி பேருந்து மோதி பெண் பலி

எழுதியவர்: mohan July 25, 2019, 9:53 am

மதுரை ஜெயந்திபுரம் ராமையா தெருவை சேர்ந்த விஜயலட்சுமி  45 இவர் மதுரையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் ஹவுஸ் கீப்பிங் ஆக பணிபுரிந்து வருகிறார்.இவா் தனது மகனுடன் இன்று 25.07.19 காலை வேலைக்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.ஜெயந்திபுரம் செல்லும் பாதை யில் தனியார் ரைஸ் மில் அருகே வரும்போது எதி ரே வந்த தனியார் மினி பேருந்து இருசக்கர வாகனம் மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த விஜயலட்சுமி நிகழ் இடத்திலேயே தலை நசுங்கி பலியானா.மகன் காயங்களுடன் உயிா் தப்பினாா். மினி பேருந்து ஓட்டுனர் பஸ்சை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார் விபத்து குறித்து மதுரை டவுன் விபத்து பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!