17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரம் அறுக்கும் இயந்திரம் புல் வெட்டும் இயந்திரம் திருடியவா்கள் கைது.

மரம் அறுக்கும் இயந்திரம் புல் வெட்டும் இயந்திரம் திருடியவா்கள் கைது.

எழுதியவர்: mohan July 24, 2019, 6:53 pm

குமுளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜோஸ் என்பவருக்கு சொந்தமான பண்ணை ஸ்டோர் ரூமில் ₹ 1,80,000/- மதிப்பிலான மரம் அறுக்கும் இயந்திரம் 2 மற்றும் புல் வெட்டும் இயந்திரம் 2 ஆகியவற்றை கடந்த 16.07.2019ம் தேதி திருடிச் சென்றதாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் .உதயன், திவான்மைதீன், மணிவண்ணன்,.செந்தில், செல்லமணி (தனிப்பிரிவு), .செல்வகுமார் ஆகியோர்கள் திருட்டில் தொடர்புடைய பசுபதி விஜய்  இருவரையும் கைது செய்து திருடுபோன ₹1,80,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

செய்தி. வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!