17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ் நாடு பிராமண சங்கம் சாா்பில் காவல்துறையிடம் மனு.

தமிழ் நாடு பிராமண சங்கம் சாா்பில் காவல்துறையிடம் மனு.

எழுதியவர்: mohan July 24, 2019, 6:35 pm

பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும்A1 (Accused no 1)என்ற திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்றும்,நடிகர் சந்தானம் மற்றும் திரைப்படத்தை எழுதி,இயக்கிய ஜான்சன்,தயாரித்த ராஜ்நாராயணன் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி ,தமிழ் நாடு பிராமண சங்கம் சாா்பில் மாவட்டத்தலைவர் .கிருஷ்ணஸ்வாமி  தலைமையில்,மாவட்ட காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ரவி மற்றும் அண்ணாநகர்,பழங்காநத்தம்,எல்லீஸ்நகர்,S.S.காலனி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!