வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தை அந்தமான் யூனியன் பிரதேசம் போர்ட் பிளேயர் மேயர் அனுசுயா தேவி மற்றும் கவுன்சிலர் பார்வையிட்டனர். குப்பைகளை தரம் பிரித்து எருவாக்கும் திட்டத்தை தமது மாநகராட்சியில் செயல்படுத்த போவதாக மேயர் தெரிவித்தார்.ஏற்பாட்டை மாநகராட்சி ஆணையர் உத்தரப் படி உதவி ஆணையர் மதிவாணன் செய்து இருந்தார்.
காட்பாடி திடக்கழிவு மேலாண்மை மையத்தை போர்ட் பிளேயர் மேயர் பார்வையிட்டார்.
எழுதியவர்: mohan July 24, 2019, 10:46 am




You must be logged in to post a comment.