18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

எழுதியவர்: mohan July 24, 2019, 9:48 am

கூடல்புதூர்  காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  அழகுமுத்து  ரோந்து பணியில் இருந்தபோது பாலமேடு மிளகரணை சந்திப்பு அருகில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த கூடல்நகர் காலனியை சேர்ந்த அபிஷேக் சிங் மற்றும் கூடல்நகர், அகதிகள் முகாமை சேர்ந்த ஜான்டி ரூட்ஸ் ஆகியோர் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கி.கி கஞ்சா கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!