17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » Dr.A.P.J.அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கட்டுரைப் போட்டி….

Dr.A.P.J.அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கட்டுரைப் போட்டி….

எழுதியவர்: ஆசிரியர் July 23, 2019, 10:44 pm

Dr.A.P.J.அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23.08.2019 அன்று மாலை 3.00 மணியளவில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் மாணவி S.நிவேதிதா Dr.A.P.J.அப்துல்கலாமின் உருவப்படத்தை வரைந்து காட்டினார். அந்த மாணவியையும், கட்டுரைப் போட்டியில் பங்குப் பெற்ற மாணவிகள், ஆசிரியர்களை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் வெகுவாக பாராட்டி ஊக்குவித்தார்.

இந்நிகழ்வை ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கூடுதல் கல்விசார் நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் S.துர்கா சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!