17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » A.p.j.அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி

A.p.j.அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி

எழுதியவர்: mohan July 23, 2019, 2:48 pm

A.p.j.அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி ரங்கோலி போட்டி வினாடி வினா போன்றபல்வேறு போட்டிகள் நடைபெற்றது இதில் சந்திராயன் 2 வெற்றியை பறைசாற்றும் விதமாக 5ஆம் வகுப்பு மாணவி ரக்சிகா சந்திராயன் 2 கோல மாவு மூலமாக சந்திராயன் வின்கலத்தை வரைந்து காட்டினார்

அந்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதுஷா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர் மற்றும் முகைதீனீயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்விஆசிரியர்கள் .ஆங்கிலத்துறை தலைவர் செய்திருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!