18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வேலூர் அதிர்ந்தது பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் குவிந்தனர்.

வேலூர் அதிர்ந்தது பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் குவிந்தனர்.

எழுதியவர்: mohan July 23, 2019, 12:51 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் செய்ய 209 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தேர்தல் ஆலோசனை கூட்டம் வேலூர் தனியார் மண்டபத்தில் நடந்தது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி வரவேற்றார். அனைத்து அமைச்சர்களும் பேசினர்.வேலூரே இன்று அதிமுக தொண்டர்கள் மயமாக இருந்தது.அதிமுக வேட்பாளர் ஏ, சி.சண்முகத்தை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு உள்ளனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!