18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மதுரை – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மண்டபம் வரை இயக்கம் தெற்கே ரயில்வே அறிவிப்பு

மதுரை – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மண்டபம் வரை இயக்கம் தெற்கே ரயில்வே அறிவிப்பு

எழுதியவர்: mohan July 23, 2019, 9:31 am

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் காலை 6:45 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 56723), ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு தினமும் நண்பகல் 11:15 மணிக்கு கிளம்பும் பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 56722) 22.7.19 முதல் 31.07.19 வரை , 28.7.19 (ஞாயிறு) தவிரமதுரை – மண்டபம் இடையே இயக்கப்படுகிறது.தண்டவாள பராமரிப்பு பணிக்காக ராமேஸ்வரம்ண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்விரு ரயில்கள் தவிர, ஏனைய பாசஞ்சர் ரயில்கள் கால அட்டவணைப்படி வழக்கம் போல் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!