18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அறிவிப்பு

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அறிவிப்பு

எழுதியவர்: mohan July 23, 2019, 9:22 am

வேலூர் தனியார் ஓட்டலில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.13 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டது.இதில் எம்.பி. விஷ்ணுபிரசாத் முன்னாள் எம்எல்ஏ முனிரத்தினம், வேலூர் மாநகர தலைவர் டீக்காராமன் அடங்குவர்.

கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!