திண்டுக்கல் மாவட்டம் (சித்தையன் கோட்டை) சேடபட்டி, கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த சரளா, லட்சுமி ஆகிய இருவரின் மகன்களுக்கு மின் வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் வேலை வாங்கி தருவதாக திண்டுக்கல் சேடபட்டியை சேர்ந்த பழனிக்குமார், வடிவேல், தனசேகர் மற்றும் சென்னையை சேர்ந்த பார்த்தசாரதி, ஸ்ரீதர், சாந்தி ஆகிய 6 நபர்கள் போலி நியமன ஆணையை காண்பித்து ரூபாய் 30 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
மின் வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 30 லட்சம் மோசடி!
எழுதியவர்: mohan July 22, 2019, 7:25 pm




You must be logged in to post a comment.