17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சந்திரயான்-2 விண்கலம் வெற்றிக்கு மாதிாி செயற்கைகோள் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் பாராட்டு

சந்திரயான்-2 விண்கலம் வெற்றிக்கு மாதிாி செயற்கைகோள் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் பாராட்டு

எழுதியவர்: mohan July 22, 2019, 6:56 pm

சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கு பாராட்டுத் தொிவிக்கும் வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு செயற்கைகோள் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!