17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குடும்ப பிரச்சினை காரணமாக பள்ளியறையில் மாணவர்கள் முன்பு சரமாரியாக வெட்டி படுகொலை

தனியார் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குடும்ப பிரச்சினை காரணமாக பள்ளியறையில் மாணவர்கள் முன்பு சரமாரியாக வெட்டி படுகொலை

எழுதியவர்: mohan July 22, 2019, 6:45 pm

திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது ஆசிரியை ரதிதேவி குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பள்ளியில் புகுந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….. சம்பவ இடத்திலேயே ஆசிரியர் பலியானார் கணவரை கைது செய்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!