18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு நடிகர் விஷால் ரசிகர் மன்றம் ஆதரவு .

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு நடிகர் விஷால் ரசிகர் மன்றம் ஆதரவு .

எழுதியவர்: mohan July 22, 2019, 12:50 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு நடிகர் விஷால் ரசிகர் மன்றம் ஆதரவு .வேலூர் மாவட்ட நடிகர் விஷால் ரசிகர் மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ, சி.சண்முகத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!