வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் முறையாக ஒதுக்கப்படுகின்ற பணத்தையும் மாணவர்கள் சேர்க்கையை சரியாக மிகைப்படுத்தாத ஆசிரியர்களை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
பேர்ணாம்பட்டு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்.
எழுதியவர்: mohan July 22, 2019, 11:10 am




You must be logged in to post a comment.