18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » பிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.

பிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.

எழுதியவர்: mohan July 21, 2019, 10:08 am

டெல்லியில் காலமான முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரில் அஞ்சலி.டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் உடலுக்கு மலர்வளையம் வைத்து சோனியா காந்தி அஞ்சலி.

பாஜகவின் விஜய் கோயல், சீதாராம் யெச்சூரி, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!