17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..

இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் July 20, 2019, 11:35 pm

இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக தெருமுனை பயான் நிகழ்ச்சி நேற்று (20/07/2019) இரவு 8:45 மணியளவில் அத்திலை தெரு அருகில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய கல்விச் சங்க தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அதிகளவிலான பெண்களும், மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இறுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தாய்மார்கள் மற்றும் மாணவர்களுக்கு இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் உறுப்பினர் சகோதரர் ஜுல்ஃபி பரிசுகளை வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!