17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடரும் ஷேர் ஆட்டோ அட்டகாசங்கள்

தொடரும் ஷேர் ஆட்டோ அட்டகாசங்கள்

எழுதியவர்: mohan July 20, 2019, 6:29 pm

மதுரை பெரியார் பேருந்து நிலையம் எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் பாதி சாலையை மறித்து வரிசையாக ஷேர் ஆட்டோவை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறாக வும் இதனால் சில விபத்துக்கள் ஏற்படுகிறது.சாதாரண வழக்குகளை பதிவு செய்யும் காவல்துறையினர் இதுபோன்ற சாலை விதிகளை மீறுபவர்கள் மீது ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஆயுதப்படை மைதானத்தில் அனுப்ப வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!