18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தீவிர ஓட்டு வேட்டை

வேலூரில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தீவிர ஓட்டு வேட்டை

எழுதியவர்: mohan July 20, 2019, 6:17 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவிலிருந்து தனது பிரச்சாரத்தை துவக்தினார்.சைதாப்பேட்டை, நேதாஜி காய் – கறி மார்கெட் மற்றும் கடைவீதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தேர்தலில் தான் செய்ய போகும் வாக்குறுதிகளை சொல்லி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.உடன் முன்னாள் அமைச்சர் விஜய் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!