வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கே.வி.குப்பம் தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டு கொண்டார்.
வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம்
எழுதியவர்: mohan July 20, 2019, 5:17 pm




You must be logged in to post a comment.