18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைகள்  சமூக விரோத செயல்கள் நடப்பதால் அகற்ற கோரிக்கை

பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைகள்  சமூக விரோத செயல்கள் நடப்பதால் அகற்ற கோரிக்கை

எழுதியவர்: mohan July 20, 2019, 1:48 pm

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மதுரைச் சாலையில் அன்னை வேளாங்கன்னிமேல்நிலைப்பள்ளி உள்ளது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்படித்து வருகின்றனா். இப்பள்ளியின் முன்புறத்தில்  இருபுறமும் பேரூராட்சிகழிப்பறைகள் உள்ளன. அங்கு தண்ணீர் வசதி இல்லாததால் நீண்ட நாளாகஅக்கழிப்பறைகள் பயன்படாமல் உள்ளதுமேலும் இரவு நேரங்களில் கழிப்பறைக்குள் பல்வேறுசமூக விரோத செயல்கள் நடக்கிறது.  எனவே பயன்பாடு இல்லாமல் உள்ள அந்தஇரண்டு கழிப்பறைகளையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!