17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி – மதுரை வைகை நதியின் புனிதத்தை போற்றி பாதுகாக்க அழைப்பு விடுத்து அம்மன் தேர் ரத வாகனத்தில் துறவியர் சங்கத்தினர் வீதி உலா .

உசிலம்பட்டி – மதுரை வைகை நதியின் புனிதத்தை போற்றி பாதுகாக்க அழைப்பு விடுத்து அம்மன் தேர் ரத வாகனத்தில் துறவியர் சங்கத்தினர் வீதி உலா .

எழுதியவர்: mohan July 20, 2019, 9:38 am

மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் வருகின்ற 24ம் தேதி அகில இந்திய துறவியர் சங்கம் சார்பில் வைகைப் பெருவிழா 12 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. உள்ள வைகை நதியின் நிலையை மாற்றி வைகை நதியின் புனிதத்தை போற்றி பாதுகாக்க கூறி இந்த பெருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்து அம்மன் தேர் ரத வாகனம் மதுரை மாவட்டத்தில் ரத யாத்திரையாக வலம் வருகின்றது. இந்நிலையில்

உசிலம்பட்டிக்கு வந்த இந்த ரதயாத்திரை வானகம் மற்றும் அதில் உள்ள அம்மன் சாமியை ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்பு முக்கிய வீதிகளின் வழியே உலாவாக சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!