17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்தமபாளையத்தில் கொசு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்

உத்தமபாளையத்தில் கொசு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்

எழுதியவர்: mohan July 19, 2019, 5:34 pm

புனித ஜெயின் ஜோசப் பள்ளி வளாகத்தில் பள்ள மாணவ,மாணவிக ளுக்கான விழிப்புணர்வுகூட்டம் நடத்தப்பட்டது,தேனி மாவட்ட குடற்பூச்சி ஒழிப்பு வல்லுனர் தேவேந்திரன் தலைமையில், கொசு ஒழிப்பது பற்றியும் அதை வளரவிடாமல்தடுப்பது பற்றியும் ஆலோசணைகள் வழங்கப்பட்டன.கோம்பை வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் வசந்தி பரிபூரணம், தலைமையில் மருத்துவ உதவியாளர் முருகேசன் மருத்துவசெவிலியர்களும், பேரூராட்சி சார்பாக சுகாதாரஆய்வாளர், கருணாகரன்.கணேr சன், மேற்பார்வையாளர், ராஜாமற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர், காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் பாதுகாப்பு பணியை மேற்கொண்டார்,

சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!